அறிமுகம்
தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது
வழங்கும் திட்டம் 1979-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது.
இத்திட்டத்தின்படி ஆண்டு தோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் தேர்வு
செய்து விருது வழங்கப் பட்டு வருகிறது.
திரு.வி.க. விருது பெற்றவர்கள்
- 1979 - ஜெகசிற்பியன்
- 1980 - நாரண துரைக்கண்ணன்
- 1981 - அ.கி. பரந்தாமனார்
- 1982 - திருக்குறளார் வீ. முனுசாமி
- 1983 - பன்மொழிப் புலவர் கா. அப்பா துரையார்
- 1984 - கோவி. மணிசேகரன்
- 1985 - டாக்டர் க.த. திருநாவுக்கரசு
- 1986 - கவிஞர். கா.மு. ஷெரிப்
- 1987- டாக்டர் நா. சுப்பு ரெட்டியார்
- 1988- மணவை முஸ்தபா
- 1989 - டாக்டர் தமிழண்ணல்
- 1990 - புலவர் கா. வேந்தன், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்
- 1991 - இராஜம் கிருஷ்ணன்
- 1992 - அ.மு. பரமசிவானந்தம்
- 1993 - முனைவர் தி.முத்துக் கண்ணப்பர்
- 1994 - புலவர் இரா. இளங்குமரன்
- 1995 - பேராசிரியர் கா.பொ. இரத்தினம்
- 1996 - பேராசிரியர் மா.நன்னன்
- 1997 - மா.சு. சம்பந்தன்
- 1998 - புலவர் மருதவாணன்
- 1999 - கவிஞர் மன்னர் மன்னன் (புதுச்சேரி)
- 2000 - பேராசிரியர் கா. சிவத்தம்பி (யாழ்ப்பாணம்)
- 2001 - முனைவர் ப. இராயன்
- 2002 - பேராசிரியர் தி.வே. கோபாலய்யர்
- 2003 - முனைவர் ம.ரா.போ. குருசாமி
- 2004 - முனைவர் ச. அகத்தியலிங்கம்
- 2005 - விருது வழங்கப்படவில்லை
- 2006 - எழுத்தாளர் க. திருநாவுக்கரசு
- 2007 - முனைவர் த. பெரியாண்டவன்
- 2008 - முனைவர் ச.பா. அருளானந்தம்
- 2009 - வெ. அண்ணாமலை (எ) இமயம்
- 2010 - பேராசிரியர் அ. அய்யாசாமி
- 2011 - முனைவர் நா. ஜெயப்பிரகாசு
- 2012 - பிரேமா நந்தகுமார்
- 2013 - ஜெ. அசோகமித்திரன்
- 2014 - கரு நாகராஜன்
- 2015 - வைத்தியநாதன்
- 2016 - டாக்டர். மறைமலை இலக்குவனார்
ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை
No comments:
Post a Comment