இந்திய வரலாறு ஆண்டுகள்
- பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757
- இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - மங்களுர்
- வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிளைவ்
- ஹைதர் அலி மறைந்த ஆண்டு - 1782
- பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு - 1784
- காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது - நிலையான நிலவரித்திட்டம்
- காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர் - சர்ஜான் ஷோர்
- பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு - 1786
- நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு - 1799
- சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கையின் பெயர் - சுர்ஜி அர்ஜூன்கான்
- வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை ஆளுநர் - வெல்லெஸ்லிபிரபு
- கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம் - மார்குயிஸ்
- வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ் - சமாச்சார் தர்பான்
- ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு - 1814
- 1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது - நேப்பாளம்
- கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - சஹேளலி
- மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு - 1761
- தக்கர்களை ஒடுக்கிய மேஜர் - கர்னல் சீமன்
- இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு - 1835
- சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது - வில்லியம் பெண்டிங்
- வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு - 1806
- ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை -இரட்டைபடி
- டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு - 1849
- எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள் - பஞ்சாப்
- பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு - 1853
- தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர் - ஓஷாகன்னசே
- நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர் - டல்ஹவுசி
- மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம் - டாக்கா
- மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு - கிராமம்
- ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம் - பனாரஸ்
- விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1855
- 1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது - 10
- சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது - 14
- ஹிடாகாரிணி சபையை அமைத்தவர் - அம்பேத்கார்
- மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு - 1835
- நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர் - கர்னல் கேம்ப்பெல்.
- கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம் - இராமனாதபுரம்
- வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் - ஜெகவீர பாண்டியன்
- கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடம் - கயத்தாறு
- பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி - மேஜர் பானர்மேன்
- வேலூர் கலகத்திற்கான காரணம் - புதிய ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்
- வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி - கர்னல் பான்கோர்ட்
- கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர் - மேஜர் கூட்ஸ்
- 1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று கருதியவர் - வீர சவார்க்கர்
- 1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம் - கொழுப்பு தடவபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்
- பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய் - மங்கள் பாண்டே
- பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார் - அலகாபாத்
- இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி -கிச்சனர் பிரபு
- இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங்பிரபு
- நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1878
- முதலாவது பஞ்ச நிவாரணக் குழுயேற்றவர் - சர்ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி
- இந்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1904
- பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு - 1828
- அலகார் இயக்கத்தை தொடங்கியவர் - சர்சையது அகமதுகான்
- சத்திய ஞானசபை நிறுவப்பட்ட ஆண்டு - வடலூர்
- இராஜாராம் மோகன்ராய் தொடங்கிய வங்காளப்பத்திரிக்கை - சம்வாத்கௌமுகி
- சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் - சத்யார்த்த பிரகாஷ்
- சத்ய சோதக் சமாஜத்தை நிறுவியவர் - ஜோதிபா கோவிந்தா பூலே
- தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் எனப் பாராட்டப்பெற்றவர் - பெரியவர்
- இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர் - ஏ.ஓ.ஹயூம்
- மிதவாதிகளின் தலைவர் - கோகலே
- தீவிரவாதிகளின் தலைவர் - திலகர்
- பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையில் உறுப்பினரான முதல் இந்தியர் - தாதாபாய் நௌரோஜி
- முஸ்லிம்லீக் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1906
- சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட ஆண்டு - 1907
- அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கிய இடம் - சென்னை – அடையாறு
- பாரத் மாதா சங்கத்தைத் தோற்றுவித்தவர் - நீலகண்ட பிரம்மச்சாரி
- கேடா சத்யா கிரகத்தை காந்தி யாருக்காகத் தொடங்கினார் - குடியானவர்கள்
- சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு - 1922
- ரௌலட்சட்டத்தின் ஆண்டு - 1919
- வகுப்புவாரி கொடையை அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் - ராம்சே மெக்டோனால்டு
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் முதல் தீர்மானம் கொண்டு வந்தவர் -ஜி.சுப்ரமணிய அய்யர்
- வேதாரண்ய உப்பு சத்யா கிரகத்திற்கு தலைமை தாங்கியவர் - ராஜாஜி
- சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு - 1907
- சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர் - வ.உ.சிதம்பரனார்
- தென்னிந்திய நல உரிமை சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1916
- இந்து சமய அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1921
- சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம் - 1909
- தலைமை ஆளுநரின் நிர்வாகக்குழுவில் இடம் பெற்ற முதல் சட்ட உறுப்பினர்-எஸ்.பி.சின்ஹா
- அரசியலமைப்புக் குழுவிற்கு தலைவர் - டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
- இந்திய ஒன்றியத்தில் சேர மறுத்த அரசு - ஹைதராபாத்
- சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவைக்கு தலைமையேற்றவர் - மொராஜி தேசாய்
- முதலாவது இந்திய தொழில் நுட்ப கழகம் துவக்கப்பட்ட இடம் - காரக்பூர்
- இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்
- ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1953
- நவீன இந்தியாவின் சிற்பி - நேரு
- புதியக்கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் - ராஜிவ்காந்தி
- உணவில் தன்னிறைவை அடைவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது - பசுமைப்புரட்சி
ஆதாரம் : கல்வி அறக்கட்டளை
பாரத ரத்னா விருது
விருதுபெற்றவர்களின் விபரங்கள்
- சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954
- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954
- சி.வி. ராமன் - 1954
- பகவன் தாஸ் - 1955
- விஸ்வேஸ்வரய்யா - 1955
- ஜவாஹர்லால் நேரு - 1955
- கோவிந்த வல்லப பந்த் - 1957
- தோண்டோ கேசவ் கார்வே - 1958
- பிதான் சந்திர ராய் - 1961
- புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961
- ராஜேந்திர பிரசாத் - 1962
- ஜாகிர் ஹுசேன் - 1963
- பாண்டுரங்க் வாமன் கனே - 1963
- லால் பகதூர் சாஸ்திரி - 1966
- இந்திரா காந்தி - 1971
- வி.வி. கிரி - 1975
- கே. காமராஜ் - 1976
- அன்னை தெரசா - 1980
- ஆச்சார்ய வினோபா பாவே - 1983
- கான் அப்துல் கஃபார் கான் - 1987
- எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988
- பி.ஆர். அம்பேத்கர் - 1990
- நெல்சன் மண்டேலா - 1990
- ராஜீவ் காந்தி - 1991
- வல்லபபாய் படேல் - 1991
- மொரார்ஜி தேசாய் - 1991
- மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992
- ஜே.ஆர்.டி. டாடா - 1992
- சத்யஜித் ராய் - 1992
- குல்ஜாரிலால் நந்தா - 1997
- அருணா ஆசப் அலி - 1997
- ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997
- எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998
- சிதம்பரம் சுப்ரமணியம் - 1998
- ஜெயபிரகாஷ் நாராயண் - 1999
- அமர்த்தியா சென் - 1999
- கோபிநாத் போர்தோலோய் - 1999
- பண்டிட் ரவிசங்கர் - 1999
- லதா மங்கேஷ்கர் - 2001
- உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001
- பீம்சேன் ஜோஷி - 2009
- சி.என்.ஆர். ராவ் - 2014
- சச்சின் டெண்டுல்கர் - 2014
- மதன் மோகன் மாளவியா - 2015
- வாஜ்பாய் - 2015
ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை
No comments:
Post a Comment